Wednesday, May 20, 2009

வணக்கம் மற்றும் அறிமுகம்


அன்பர்களே நண்பர்களே வணக்கம்...

எனது புதிய கடையான நகை கடையை, (http://nakaikadai.blogspot.com) அந்த கடை நடத்த இடம் கொடுத்து வந்த கூகிளாண்டவர் தற்போது அந்த கடையை யாதொரு அறிவிப்பும் இன்றி இடித்து தள்ளி விட்டார். இருப்பினும் மனம் தளராது இந்த புதிய கடையை (http://nahaikadai.blogspot.com) மிகப் புதுப்பொலிவுடன் ஆரம்பித்து நடத்த தயாராகிறேன்.

வாடிக்கையாளர்களான நீங்கள் உங்கள் ஆதரவை தொடர்ந்து தருமாறு வேண்டுகிறேன்.

(யாரேனும் அந்த பழைய கடையை எப்படி மீட்டெடுப்பது என்றோ, அந்த கடையில் பதிவிட்டு இருந்த பதிவுகளையோ எப்படி மீட்டெடுப்பது என்று சொன்னால் மிக நன்றாய் இருக்கும், உங்களுக்கும் புண்ணியமா போகும்.)

1 comment:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

என்ன தல இப்படி ஒரு வசனம்?